அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்திற்கு வருகை தரும் தாங்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக! அன்பிற்கினிய சகோதர,சகோதரிகளே நீங்கள் வருகை தந்த NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளமானது அல்லாஹ்வின் மாபெரும் கருனையினால் அனைவர்களுக்கும் இஸ்லாத்தின் தூயகொள்கைகளையும், சகோதர வாஞ்சைகளையும் வலிமையோடு எடுத்தியம்பும் ஒரு மாபெரும் வழியாக இதை நாம் கருதி, மிக குறுகிய காலத்தில் வடிவமைத்து இருக்கின்றோம். இதில் அவ்வப்போது ஜமாஅத் மூலமாக நடந்த நிகழ்வுகளை தந்து வருகிறோம். இதை இன்னும் பல பயனுள்ள வகையில் செய்திகளை தந்து, நமதூர் மக்கள் அனைவர்களும் தூய்மையான மார்க்க நெறி முறைகளை அறிந்து அதன் மூலமாக பலரிடமும் மட்டியிட்டுக்கிடக்கும் மூட பலவழக்கங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் இன்னும் என்னென்ன இஸ்லாம் கூறாத செயல் எல்லாம் குடி கொண்டு நம்முடைய ஈமானை சல்லடையாக அரித்தெடுத்துக் கொண்டுள்ளதோ அவைகளை எல்லாம் இன்ஷா அல்லாஹ் வேரோடும், வேரடி மண்டோடும் பரித்தெடுத்து நம் சமுதாய மக்களை சொர்க்கத்திற்கு உரியவர்களாக உரு மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுதி மிக்க நோக்கம். NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் நோக்கமும் அதுவே!.. குறிப்பாக நமதூர் மக்களுக்கு இஸ்லாத்தின் தூய்மையான செய்திகளை கொண்டுச்சேர்ப்பதினால் இதுவரை வந்த,இனி வருகின்ற,இன்னும் வர இருக்கின்ற அணைத்து விதமான இடற்பாடுகளையும்,தொல்லைகளையும், அல்லாஹ்விற்காக அணைத்தையும் பொறுத்து எங்களுடைய தவ்ஹீத் பணி சிறக்க வல்ல அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக! தாங்களும் அல்லாஹ்விடம் துஆச்செய்வதோடு வெகு விரைவாக NAGAI(DT) தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இணையதளத்தின் மார்க்க விளக்கம் அறியும் செய்திகளை விரிவாக்கம் செய்கின்ற பணி நடந்து வருகிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் இப்பணி நிறைவடைந்து அதிகதிகமான இஸ்லாம் பற்றிய அணைத்து செய்திகளும் மற்றும், சமுதாய செய்திகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செய்திகள், ஊர் செய்திகள், முழு தமிழ் நாட்டின் செய்திகள், நமது நாட்டின் செய்திகள், உலக செய்திகள், இன்னும் பல தகவலோடு NAGAI(DT)தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வர இருப்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொண்டு ”நன்மையை ஏவி, தீமையை தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல் குர்ஆன் 3:104) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு வதை நாம் ஒவ்வொருவர்களும் தமது வாழ்வில் கடைப்பிடித்து வெற்றிபெற தத்தமது காலத்தை கனியவைப்போமாக! இன்ஷா அல்லாஹ் விரைவில் பற்பல தகவலோடு NAGAI(DT) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளம் வரயிருப்பதை கூறிக்கொண்டு விடைப்பெறுகிறோம். அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - NAGAI(DT)

தாவா

                                          

 நாகூர் கிளை சார்பாக

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக 23-08-13 அன்று பிற மத சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்து திருக்குர்ஆன்  தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....


நாகூர் ஒன்றாவது கிளை

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை
சார்பாக கடந்த வியாழன்  (7/8/13) அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தாவா
செய்து குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்..,

      பனங்காட்டூர் கிளை

தெருமுனை பிரச்சாரம் - பனங்காட்டூர் கிளை 

தலைப்பு : லைலத்துல் கத்ர், பித்ரா மற்றும் பெருநாள் தொழுகை
உரை    : யூசுஃப் - நிரவி


நாகூர் கிளைகள் சார்பாக 

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளைகள் சார்பாக கடந்த திங்கள்கிழமை (8/7/13) அன்று PROJECTER  மூலம் பிறை சம்மதமாக சகோதரர் அப்துர் நாசர் அவர்களும் அப்பாஸ் அலி அவர்களும் உரையாற்றிய வீடியோ தொகுப்பு ஒளிபரப்பு  செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்


              நாகூர்  ஒன்றாவது கிளை

            
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர்  ஒன்றாவது கிளை  சார்பாக கடந்த புதன்கிழமை(10/7/13) அன்று  உலக பிறையை ஏற்று நோன்பு நோற்ற சகோதரர் ஒருவருக்கு தாவா செய்து உலக பிறை என்பது தவறு பகுதி பிறை என்பது தான் நபிகள் நாயகம் காட்டிய வழிமுறை என்றும் பிறை சம்மதமாக  வரும் ஹதீஸை அவருக்கு எடுத்து காட்டினோம் உண்மையை உணர்த்த சகோதரர் நம்முடைய சகோதரர் மத்தியிள்ளே அவருடைய நோன்பை விட்டார்.அல்ஹம்துலில்லாஹ்...,


நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக 



தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது கிளை சார்பாக கடந்த (8/7/13) ஞாயிறு அன்று உடல் நிலை பதிக்கப்பட்ட சகோதரி "ரேணுக  தேவிக்கு"  ரூபாய் 900  மருத்துவ உதவிக்காக கொடுக்கபட்டது .அல்ஹம்துலில்லாஹ்....,



 நாகூர் இரண்டாவது கிளை சார்பாக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் இரண்டாவது கிளை சார்பாக வியாழன் (4/6/13)அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் MISC  மாணவர் சகோதரர் ''யூசுப்  "  அவர்கள் கலந்து கொண்டு "பிறை ஓர் விளக்கம்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்ாஹ்....,,

 நாகூர் இரண்டாவது   கிளை சார்பாக 

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் இரண்டாவது   கிளை சார்பாக கடந்த ஞாயிறு(8/7/13)அன்று சகோதரி  ஒருவருக்கு தாவாசெய்து அவருடைய வீட்டில் உள்ள தட்டு கலடபட்டது .அல்ஹம்துலில்லாஹ்....,


 நாகூர் ஒன்றாவது  கிளை  சார்பா


தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது  கிளை  சார்பாக கடந்த (4/7/13) அன்று வாணகாரா தெருவில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் MISC மாணவர்  சகோதரர் அலி அவர்கள் கலந்து கொண்டு  உரையாற்றினார்கள். .அல்ஹம்துலில்லாஹ்...

நாகூர் ஒன்றாவது  கிளை


தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது  கிளை  சார்பாக கடந்த (5/7/13) அன்று ஆபிதீன் சதுக்கத்தில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் MISC மாணவர்  சகோதரர் அலி அவர்கள் கலந்து கொண்டு  உரையாற்றினார்கள். .அல்ஹம்துலில்லாஹ்...


 நாகூர் ஒன்றாவது  கிளை  சார்பாக

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது  கிளை  சார்பாக கடந்த (5/7/13) அன்று புதுமனை தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் MISC மாணவர்  சகோதரர் அலி அவர்கள் கலந்து கொண்டு  உரையாற்றினார்கள். .அல்ஹம்துலில்லாஹ்....,


 நாகூர் ஒன்றாவது  கிளை சார்பாக 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது  கிளை சார்பாக கடந்த செவ்வாய்கிழமை  (2/7/13)அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் MISC மாணவர் சகோதரர் "ஷபீர்"  அவர்கள் கலந்து கொண்டு  உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்ாஹ்....,,

நாகூர் ஒன்றாவது  கிளை  சார்பாக 

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது  கிளை  சார்பாக கடந்த செவ்வாய்கிழமை(2/7/13) அன்று பனங்குடி என்ற கிராமத்தில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் நாகை  மாவட்ட பேச்சாளர் சகோதரர் அரிப் அவர்கள் கலந்து கொண்டு  உரையாற்றினார்கள். .அல்ஹம்துலில்லாஹ்....,



நாகூர் ஒன்றாவது  கிளை சார்பாக

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் ஒன்றாவது  கிளை சார்பாக கடந்த திங்கள்கிழமை(1/7/13) அன்று "T.சௌரிராஜன்" என்கின்ற சகோதரர் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்று தன்னுடைய பெயரை "T.முஹமது சுலைமான்" ஏன்று மாற்றி கொண்டார் .அவருக்கு குரான் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 



துளசியாப்பட்டினம் கிளை  தர்பியா 


தர்பியா நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டினம் கிளை சார்பாக 10-08-12 தர்பியா நடைப்பெற்றது. m.சாகுல் ஹ்மீது உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

 பெண்கள் பயான்              


                                                           

                                                தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 08-04-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ராஜ் முஹம்மத் MISC அவர்கள் கலந்து கொண்டு உரை ஆற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....      

                                                                      கேள்விக்கு விளக்கம் 

                                                         

                          தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 07/04/12 அன்று, சிருவரர்களின் தொழுகை சம்பந்தமான கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பற்றது.

                                                   
                                             கிருஸ்துவ விவாத DVD     
               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 03/04/12 அன்று, கிருஸ்துவ சகோதரிக்கு தஃவா செய்து இது தான் பைபில், ஏசு சிலுவையில் அடையப்படவில்லை போன்ற நூல்களும் சம்பிபதில் நடந்த கிருஸ்துவ விவாத DVD-யும் வழங்கப்பற்றது...
                                              

                                                          குர்ஆன் தமிழாக்கம் 


                                                             

               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 03/04/12 அன்று 8 மாற்று மத சகோதரர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் வளங்கப்பற்றது...



                                              இரத்த தானம்   

                      
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 03.04.2012 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. நாகை அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இம்முகாமில்  82 நபர்கள் இரத்த தானம் செய்தனர். 
குறிப்பு:- 10 மாற்றுமத சகோதரர்களும், 2 பெண்களும் கலந்து கொண்டார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...

                            

             திட்டச்சேரியில் பெண்கள் பயான்

                                                      

           nagai south maavattam  thittaichery kilai sarbaga  30/09/11  friday   andru pengal bayan nadaipettrathu.
  ...                                                                                                                                                                                                                     

திட்டச்சேரியில்


                                                                                           

      nagai south  mavattam   thittachery kilai sarbaga  18/09/11  & 25/09/11  andru  
veedu veedaga sendru kanthooriyai   ethirthu   sirq ethirppu piracharam  nadaipettrathu .

..                                                                                                                                                                                                                         

திட்டச்சேரியில்


                                                                    
                                                                    
                                            nagai south maavattam  ,thittachery  kilai sarbaga 26/06/11  sunday  malai 4.30 pm  pengal bayn mattrum  manava manaviyarukku  quran hadees pottikana  parisugal valangapattana .

                ..                                                                                                                                                                                                       

திட்டச்சேரியில்  தெருமுனை பிராச்சாரம்


                                                                 
thittachery kilai sarbaga  22/04/11  friday  malai  5.30pm    sirq  kandithu therumunai  piracharam  nadaipettrathu , 
 sirappurai :   moulavi  ali avargal    

pengalum, angalum   arvathudan kalanthu  kondanar.

        ..                                                                                                                                                                                                                                                       

 திட்டச்சேரியில் பெண்கள் பயான்

nagai mavattam (south). thittachery kialiyin sarbaga  09/1/11 sunday  malai pengalbayan  -- nainar kulathervil nadaipettrathu .sirappurai :m.jagabar sadiq (maavatta pechalar)                                                                          


...                                                                                                          

திட்டச்சேரியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரியில் கடந்த 2-1-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

   ,,                                                                                                                                                                                                                      


                                                                          நக்கீரன் பத்திரிக்கை எதிர்ப்பு போராட்டம் நாகை தெற்க்கு மாவட்டம் ஆபாசம் மற்றும் தீவிரவாத செயல்களை தூண்டுகிற வகையில் எழுத்து விபச்சாரம் செய்து காசு சம்பாரிக்கும் நக்கீரன் கோபாலின் விஷமதனத்தை கண்டித்து 04/10/2010 திங்கள் அன்று மாலை 5.00 மணியளவில் நாகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்களின் வீரியமிக்க கோஷமும் கண்டன உரையும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் திரலாது கலந்துக்கொண்டனர்.


TNTJ Nagore Branch Sumer Course Class, May 15 to
25, Total Student 108. By, H.A.Rafeeq, Tunai Thalaivar, TNTJ Nagore
Branch




தங்களுடைய படைப்புகளை இணைதளத்திள் பதிவு செய்ய nagaisouthtntnet@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பவும்.